விக்கிரவாண்டி தேர்தல் | Modi போட்டோவைத் தூக்கியெரிந்த Anbumani | அசிங்கப்பட்ட Seeman | NTK | PMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • #Peralai #seeman #seemanspeech #vikravandibyelection #vikravandi #edappadipalanisamy #dmk #admk #bjp #pmk #ntk
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 439

  • @antonyraj1986
    @antonyraj1986 2 дня назад +64

    ரொம்ப நாளுக்கு பிறகு மில்டன் பார்ம்க்கு வந்து இருக்கிறார்.வாழ்த்துகள் மில்டன் இந்திர குமார் ❤❤❤

  • @vijaykabilan4203
    @vijaykabilan4203 2 дня назад +41

    தோழர் இந்திரகுமார் விவாதங்களில் பேச்சு அருமை.தரவுகளோடு பேசும் விதம் அருமை.
    காலத்தின் தேவை இந்திரகுமார்.

  • @paramssai7109
    @paramssai7109 2 дня назад +57

    *அந்த பைத்தியம்* *பேசுவதைக் கேட்க* *வேண்டுமா?*

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 дня назад +4

      அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் கள்ளதங்கை சனிமொழி
      வாய்ப்புண்ட விரிவாக்கம் - ARAJA குதூகலம்

    • @loganathankanthan5584
      @loganathankanthan5584 9 часов назад

      Paithiyathai paithiyam ariyum...
      😅😅😅😅

  • @jaganor7894
    @jaganor7894 2 дня назад +93

    அறிவு இருந்தா தம்பிகள் எல்லாத்துக்கும் எது பேசினாலும் கைதட்டுவாங்களா 😂🤣

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 дня назад

      அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் கள்ளதங்கை சனிமொழி
      வாய்ப்புண்ட விரிவாக்கம் - ARAJA குதூகலம்

    • @shanmugamm8996
      @shanmugamm8996 2 дня назад

      அறிவு இல்லாத னால் தான் சீமானை ஆதரிக்கிறார்கள் அறிவு இருந்த அவர்கள் எதற்கு அங்கு போகிறார்கள்

    • @akashsrinivasan7779
      @akashsrinivasan7779 2 дня назад

      Deii bot oru councilor win pannu da enna 😂😂​@@user-vs5yj9gy3c

  • @manimaran4933
    @manimaran4933 2 дня назад +24

    வாலிபர்களை சிறழிக்கும் ஒரே ஆள் சீமான்.

  • @KhajaKaja-yp6dv
    @KhajaKaja-yp6dv 2 дня назад +30

    மண்டியிடாத மானம் வீழ்ந்து விடாத வீரம் திரல் நிதி
    பிச்சை எடுக்காத சீமான் முட்டுக் கொடுக்காத தம்பிகள்
    😂😂😂😂

    • @raamravinan4635
      @raamravinan4635 2 дня назад

      - அது சரிடா கள்ளச் சாராயம் குடிச்சு செத்தா 10 லச்சம்
      - அதுவே தமிநாட்டு மீனவன் இலங்கை ராணுவம் சுட்டு செத்தா ஒண்ணும் கிடையாது.
      - இராணுவத்தில் இருக்கும் தமிழன் செத்தா எதுவும் நிவரணம் கிடையாது.
      - ஏழை விவசாயி வறுமையில் செத்த நிவாரணம் கிடையாது
      அது சரி நீங்க சாராய வியாபரிகள் செய்கின்ற கொலைகளுக்கு நஸ்டீடு வழங்கத்தானே வேண்டும்
      அதை பத்தி கொஞ்சம் பேசு உபி

  • @ranbarasan8019
    @ranbarasan8019 2 дня назад +32

    எத்தனையோ வேதனை...மனசு ரொம்ம விரக்தியோட தான் இந்த vedio-வெ open பணாணினேன்...ரெண்டு பேரும் சீமானையும் சாட்டையையும் வச்சி செஞ்சிட்டீங்க...10 நிமிஷ்ம் ஒரே கலகலப்பாக இருந்துச்சி

  • @svimal3834
    @svimal3834 2 дня назад +108

    சைமனின் வரலாறு: பூர்வீகம் கேரள மாநிலம் செம்மங்காடு. தாத்தா _ யாக்கோபு(மலையாளி) பாட்டி : ஜோஸ்லின் (தமிழ்நாடு) அப்பா _ செபாஸ்டியன் அம்மா _ அன்னம்மாள் 4 பேர் உடன் பிறப்புகள்: 1. அருளம்மாள் 2.சைமன் அருளானந்தம் என்ற சீமான் 3. அறிவம்மாள் 4.பீட்டர் ஜேம்ஸ்,விருகம்பாக்கம் சர்ச் ஃபாதர் மலையாளம் கிருஸ்தவ குடும்பம்.பஞ்சம் பிழைக்க தமிழ்நாடு வந்தேறிய குடும்பம். சீமானின் முக்கிய அஜெண்டாவே. திராவிடம் துவண்டு விழும்போது தமிழ் தேசிய பயணத்தை துவக்க மேய்ப்பர்கள் தயாரித்து வைத்த படகு இது.
    ஈழ மக்களை சுரண்டி பிழைக்கும் அதிபரும் தம்பிகளும் - நம்பி ஏமாறும் இளைஞர்கள்

    • @kutty2356
      @kutty2356 2 дня назад

      தங்கள் அடையாளத்தை மறைத்து வாழ்வதற்கு பூர்வீக குடிகளைப்பார்த்து கேலியும் கிண்டலும் செய்து தங்கள் பாதுகாப்பை பாதுகாத்துக்கொள்கிறார்கள் திராவிடம் என்ற போலி மாயையில் நடிக்கும் சில கூட்டங்கள் ஏன்டா ஈழத்தமிழர்கள் பணம்பொடுப்பததால் நீங்கள் ஏண்டா வயிறு எரிந்து சாகுகிறீர்கள் உங்கள் தமையைப்போல் போதைப்பொருள் கடத்தி சாராய ஆலைவைத்து கொள்ளைஅடித்து பணம்கொடுக்கவில்லை நாங்கள் வேர்வை சிந்தி உழைத்த பணம் கொடுக்கிறோம் உங்களைப்போல் தமிழர்கள்போர் வேடமிட்டு பிழைப்பு நடத்தும் நடிகர்கள் நீங்கள்

    • @ramuthanuskodi5201
      @ramuthanuskodi5201 2 дня назад +1

      😊😊😊😊😊

    • @akashjoseph6851
      @akashjoseph6851 2 дня назад +2

      Ungha kalinghar Enna tamilara Telugu kulti

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd 2 дня назад

      ​​@@akashjoseph6851இருந்துட்டுப் போகட்டும்
      உங்க நொண்ணன் மளையாலிதானே அவரின் குஞ்சைபிடித்து நடை பகிழுகிறீர்கள்
      தமிழரான ஒருவரின் கட்ச்சிக்காரனாக இருக்கவேண்டியதுதானே தமிழ் உணர்வாளனாக இருந்தால் நீ தமிழையே ஆங்கில எழுத்தில் பதிவிடுகிறாய் இதில் தெலுங்கர் என்ற விமர்சனம் வேறு

    • @user-km8qk5jd8t
      @user-km8qk5jd8t 2 дня назад

      அன்புத்தம்பி கலைஞரை விடுப்பா. உலகம் போற்றும் வள்ளுவரையே பைத்தியக்காரபய என்றால்
      தமிழ்ரத்தமே ஒரு கணம் சிந்திக்க்கூடாதா
      நெஞ்சு பொறுக்குதா தம்பி

  • @user-hf5pq1fc9u
    @user-hf5pq1fc9u 2 дня назад +127

    சீமான் நிலைமை இப்படி ஆகும் என்று தம்பிகள் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்கள்.
    பாவம் ஆமை குஞ்சுகள்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 дня назад +2

      அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் கள்ளதங்கை சனிமொழி
      வாய்ப்புண்ட விரிவாக்கம் - ARAJA குதூகலம்

    • @taveda
      @taveda 2 дня назад +1

      I don’t think so. They operate to yell at DMK and not to apply logic 😅😅

    • @user-hf5pq1fc9u
      @user-hf5pq1fc9u 2 дня назад +2

      இதுக்கு பதில் சொல்ல வேண்டும்🙏💕
      சீமான் பிறந்த வருடம் 1965 1966ம்ஆண்டு சீமான் பிறந்த அன்று (சேனை தண்ணீராக சீனி சக்கரை தண்ணீர் வாயில் வைப்பது உண்டு) சீமான் பிறந்த போது முதலில் வாயில் வைத்தது சாராயம் என்றால்
      சீமான் பிறந்த போது கள்ள சாராயம் விற்பனை செய்தவன் சீமான் தந்தை தானே.
      அதுவும் சீமான் தாத்தா காமராஜர் ஆட்சி செய்த காலம்
      காமராஜர் ஆட்சியில் கள்ள சாராயம் விற்பனை உண்டு தானே நண்பா
      கிறிஸ்தவன் தமிழன் ஆக வேண்டும் என்றால் சைவ மதமாக மாற வேண்டுமா நண்பா.
      இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் தமிழன் இல்லையா
      தெலுங்கச்சி மனோகரி மல்லிகா மகள் தாய் மொழி தெலுங்கு தான் (கயல்விழி)
      சீமான் மகன் தாய் மொழி தெலுங்கு தான்.
      அம்பட்டையன் என்பதும் சாதிவெறி சைவ மதம் திரும்ப சொல்வது மதவெறி
      மேடையில் சாதியை சொல்வது பைத்தியக்கார தனம்.
      காமராஜர் ஆட்சியில் எப்படி இருந்தோம் என்று தெரியுமா உங்களுக்கு.
      கோவணம் கட்டியதை பார்க்க முடியும்
      பள்ளி செல்லும் மாணவர்கள்
      இரண்டு குண்டி தெரிய ஓட்டை டவுசர் பச்சை மஞ்சள் காக்கி புளு கலர் ஒட்டு போட்ட டவுசர்
      பட்டன் இல்லாத நிலையில் சட்டை ஓட்டை சிலை டு குச்சி வாங்க ஒரு பைசா கூட இருக்காது
      காலில் செருப்பு இருக்காது (உங்கள் தாத்தா பாட்டி) காலில் செருப்பு இருக்காது
      ஆண்டுகளுக்கு ஒருமுறை
      இட்லி தோசை ஆண்டுக்கு ஒருமுறை புது துணிகள் (தீபாவளி அன்று பொங்கல் விழா)
      ஒரு சில வீடுகளில் அதுவும் இல்லாத நிலையில் இருக்கும்.
      எங்கள் வீட்டில் நெல்லு சேறு
      என்று தெருவில் சுத்தமாக கத்திக் கொண்டு ஓடியது உங்களுக்கு தெரியுமா
      அட போங்கப்பா நீங்களும் உங்கள் நாடகமும்

    • @user-hf5pq1fc9u
      @user-hf5pq1fc9u 2 дня назад +3

      ​@@user-vs5yj9gy3cகள்ள தங்கை சனிமொழியா.
      சீமான் மாமியார் யார் தெரியுமா
      காளிமுத்து வைப்பாட்டி மகள் கயல்விழி
      காளிமுத்து மனைவியின் பெயர் நிர்மலா காளிமுத்து
      மகன் அண்ணாதுரை
      விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் (கரிகாலன் பத்திரிகை நிருபர் கேள்வி கேட்டது ஞாபகம் இருக்கிறதா)

    • @infotiger9477
      @infotiger9477 2 дня назад

      தம்பி உன்னையும் உன் குடும்பத்தை பத்தி ஏன்பா இவ்வளவு அசிங்கமா பேசிகிட்டு இருக்க ​@@user-vs5yj9gy3c

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 2 дня назад +21

    சிறப்பு தோழர்களே,, சீமானின் கொள்கை முறன்பாடுகளை சேர்த்து படையல் இடுங்கள்,,

  • @s.mathivananmathi7594
    @s.mathivananmathi7594 2 дня назад +50

    இப்படி எதுக்கு பொழைக்கணும் அந்த பொறம்போக்கு செத்து போலாம் இல்ல

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 2 дня назад

      Koodiya seekiram irukkum entu thontuthu😂😂😂😂😂😂

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 дня назад

      அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் கள்ளதங்கை சனிமொழி
      வாய்ப்புண்ட விரிவாக்கம் - ARAJA குதூகலம்

  • @ravichandranvg126
    @ravichandranvg126 2 дня назад +34

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 காமடி பீஸ் சைமனும் அவன் கூட்டமும்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 дня назад

      அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் கள்ளதங்கை சனிமொழி
      வாய்ப்புண்ட விரிவாக்கம் - ARAJA குதூகலம்

  • @muthuchundayil2772
    @muthuchundayil2772 2 дня назад +34

    இவன் ஒரு மனுஷன் இவன் நடத்துறது ஒரு கட்சி இதைப் பற்றி என் பிரதர் பேசி உங்க டயத்தை வேஸ்ட் பண்றீங்க

  • @EmsKsa82
    @EmsKsa82 2 дня назад +21

    இருவரும் சேர்ந்து சிறப்பாக செய்கின்றீர்கள் 👍💐 சவுதி அரேபியாவில் இருந்து

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 дня назад +65

    பிச்சை பிச்சைக்காரன் பொய் புளுகு மூட்டை தம்பிகளை ஏமாற்றி பிழைக்கும் நச்சு கேவலமான சதைப் பிண்டம் .. வெச்சு செய்து விட்டீர்கள் சகோ.

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 дня назад

      அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் கள்ளதங்கை சனிமொழி
      வாய்ப்புண்ட விரிவாக்கம் - ARAJA குதூகலம்

  • @indrakumars3739
    @indrakumars3739 2 дня назад +11

    எத்தனை கவலை இருந்தாலும் தங்களின் இருவர் இயல்பான பேச்சை கேட்டு சிரித்து சிரித்து மகிழ்ச்சி.........

  • @umapathybalasubramanian5818
    @umapathybalasubramanian5818 2 дня назад +16

    வாடகை ஒருவர் தருகிறார். பையன் படிக்க ஒருவர் தருகிறார் இவர் ஆளுங்கட்சியிலும், எதிர் கட்சியில் எந்த பொருப்பில் இல்லை எதற்காக அவர் இவருக்கு பணம் தரவேண்டும்? ஒரு வேலை சட்டத்துக்கு புறம்பாக வேலை பார்ப்பவர்களிடம் பணம் வாங்குகிறா என்று சந்தேகம் வருகிறது

  • @sakthivelraji2962
    @sakthivelraji2962 2 дня назад +16

    இந்த அடி அடிச்சா குடிகார சீமான் தாங்குவானா.

  • @muruganv6118
    @muruganv6118 2 дня назад +16

    கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் தம்பிகள். நல்ல .....

  • @KumarKumar-je3mw
    @KumarKumar-je3mw 2 дня назад +11

    வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி அளிக்கிறது அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி❤❤❤

  • @user-pk1yq6bi1u
    @user-pk1yq6bi1u 2 дня назад +36

    எடுப்புடியார், ஆமையார், மஞ்சபொடியார்...

    • @unixanand3345
      @unixanand3345 2 дня назад +2

      Modiyaar

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 2 дня назад

      😂😂😂😂😂😂😂😂

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 дня назад

      அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் கள்ளதங்கை சனிமொழி
      வாய்ப்புண்ட விரிவாக்கம் - ARAJA குதூகலம்

  • @muruganv6118
    @muruganv6118 2 дня назад +14

    ஒரு தடவை ஒரே ஒரு தடவை.

  • @mohancm4301
    @mohancm4301 2 дня назад +13

    நன்றி தம்பிகளே

  • @kalifullah-1i
    @kalifullah-1i 2 дня назад +17

    இந்தத்திருடனைப்புரிந்துகொள்ளாதபயித்தியக்காரத்தம்பிகள்!!

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 дня назад +18

    மிலட்டன் மில்ட்டன் அருமை இதை விட சைமனை தோலுரிக்க முடியாது.

  • @chezhianmariyappan
    @chezhianmariyappan 2 дня назад +7

    அருமையான
    கல கலப்பான பதிவு😂😂

  • @arivukadalp3179
    @arivukadalp3179 2 дня назад +5

    , தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களும் தோழர் மில்டன் அவர்களும் இணைந்து ஆமையை இந்த ஓட்டு ஓட்டி விட்டீர்கள் மிக அருமை.

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 дня назад +18

    😂😂😂ஏம்பாதேரடி😂😂சைமனைதெருவடிக்குஇழுத்துவிட்டுடியே😂😂😂😂

  • @dayanadayana6219
    @dayanadayana6219 2 дня назад +12

    Manoj anna modulation super ❤❤❤😂😂😂

  • @elangos4190
    @elangos4190 2 дня назад +5

    நீங்கள் தான் தமிழ் நாட்டின் குரல். வாழ்த்துக்கள் தோழர்களே.

  • @krishnane3164
    @krishnane3164 2 дня назад +9

    Super தம்பிகளா. Very super.

  • @liyakathali7116
    @liyakathali7116 2 дня назад +12

    இறுபவறுக்கும் வாழ்த்க்கள்

  • @Devarajan123-nk2pe
    @Devarajan123-nk2pe 2 дня назад +14

    ஊ.‌..பியாவது ஜெய்க்கினும்
    ஜெய்ச்சு புடுங்க
    பேவது என்ன‌ சைமன்

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 2 дня назад +23

    ஆஹா.... ஆஹா! 😂😂😂😂😂😂😂
    புட்டு புட்டு வச்சுட்டீங்க தோழர்களே!

  • @vinothrkrishnan
    @vinothrkrishnan 2 дня назад +53

    தமிழ் தேசியம் என்ற வெற்றுப்புயல் திராவிடம் என்ற பலமான கரையைக் கடக்க முயல்கிறது 😂😂

    • @TamilDravidian
      @TamilDravidian 2 дня назад +7

      தமிழ் தேசியம் என்று சொல்லாதீர்கள் போலி தமிழ் தேசியம் என்று சொல்லுங்கள் என்று தூக்கிக்கொண்டு வருபவர்களுக்கு ஒன்னு சொல்கிறேன், தேசியவாதம் பேசிய எவனும் யோக்கியனாக இருந்ததில்லை, ஹிட்லர் முதல் இஸ்ரேல் வரை. தேசியவாதமே தவறு தான், உரிமைவாதமே சரி.

    • @Pacco3002
      @Pacco3002 2 дня назад

      விரைவில் தெலுங்கு நாடு தமிழ் நாடு தெலுங்கர்க ளுக்கே சொந்தம். இதை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

    • @elangovank763
      @elangovank763 2 дня назад +3

      திருட்டு திராவிடம் அழியும்... 👍

    • @ArunArumugam-mh1yl
      @ArunArumugam-mh1yl 2 дня назад +2

      ​​@@elangovank763 ஈழப்பிச்சை ஒழியும்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 дня назад +1

      அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் கள்ளதங்கை சனிமொழி
      வாய்ப்புண்ட விரிவாக்கம் - ARAJA குதூகலம்

  • @selvaperia8512
    @selvaperia8512 2 дня назад +4

    நீங்க ரெண்டு பேரும் செய்யும் லூட்டி செம கலக்கல். 👌👌👌👌👌👌😂😂😂😂

  • @servicetrust9395
    @servicetrust9395 2 дня назад +18

    தம்பிகளா அந்த ஆளுக்கு கொள்கையே கிடையாது தமிழ் தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது ஒரு தேர்தலில் நின்று ஜெயிக்க துப்பில்ல அவருக்கு தேவை பணம் மட்டும் தான் சரியான ஜோக்கர் பா
    அந்த ஆளு
    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @arunt1659
    @arunt1659 2 дня назад +3

    Try to make vikravandi voters to watch this video sincerely. This will not only in vikravandi but will help us in 2026...

  • @ManoharMuthu
    @ManoharMuthu 2 дня назад +4

    அருமை சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Nothing90080
    @Nothing90080 2 дня назад +6

    Vikravaadi election layum DMK has won others to lose their deposits 😂😂😂

  • @lakshmidharandharan6413
    @lakshmidharandharan6413 2 дня назад +9

    அருமை அருமை அருமை. வாழ்த்துக்கள் ❤

  • @jegadeesharul2031
    @jegadeesharul2031 2 дня назад +5

    Keep rocking boss 😎 🙌

  • @bharathyc5825
    @bharathyc5825 2 дня назад +6

    Good Conversation on Factual Aspects

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 дня назад +9

    Brothers your program super ... Superb ... There are guys roaming and confusing the people .... They don't want peace ... They create bad atmosphere in the state ... People must avoid such guys ...

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 День назад +1

    இன்றைய நிகழ்ச்சி அல்டிமேட் தோழர்...தொடர்ந்து இது போன்ற மக்கள் விரோத அயோக்கிய கட்சிகளை மக்களிடம் தோலுரித்து காட்டுங்கள்...வாழ்த்துக்கள்❤

  • @user-gx2kr9bs3l
    @user-gx2kr9bs3l 2 дня назад +37

    சீமான்அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் நிச்சயம்ஃகூட்டுவைப்பார்.

    • @praveenenterprises7126
      @praveenenterprises7126 2 дня назад +7

      Admk ஓட்டு வாங்க இப்படி ஒரு ரூட்

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd 2 дня назад +6

      கூட்டுவைத்தாளும் பொறியள்வைத்தாளும்
      தமிழ்நாட்டில் அதுவ வேகாது பச்சையாகத்தான் இருக்கும் தமிழக மக்கள் வேட்டுவைப்பார்கள்

    • @user-oe9so7ts1x
      @user-oe9so7ts1x 2 дня назад

      கண்டிப்பாக பைத்தியத்தை ( சீமானை) அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 дня назад +1

      அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் கள்ளதங்கை சனிமொழி
      வாய்ப்புண்ட விரிவாக்கம் - ARAJA குதூகலம்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 2 дня назад +5

    Top class analysis

  • @Aazhi2023
    @Aazhi2023 2 дня назад +3

    காசுக்காக எதையுமே செய்ய வேண்டிய இந்த வேளைக்கு பதிலாக பிச்சை எடுக்கலாம்

  • @saamuraiblood6088
    @saamuraiblood6088 2 дня назад +1

    அரசியல் நிகழ்வுகளை இவ்வளவு நகைச்சுவையாக விலக்குவதில் உங்களை அடித்துக்கொள்ள ஆலே இல்லை🎉👌💐.

  • @shaktivel5160
    @shaktivel5160 2 дня назад +2

    அட போங்கபா எங்க அண்ணனே மலையாளி தான் 😂😂😂😂

  • @Power-lb5np
    @Power-lb5np 2 дня назад +7

    Simply suburb.

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 дня назад +4

    MILTON MODULATIONS EXCELLENT.

  • @user-px8ln8pw1o
    @user-px8ln8pw1o 2 дня назад +3

    வாழ்த்துக்கள் சூப்பரா இருக்கு உங்கள் விடியோ. ஆளும் திமுக கட்சியை பற்றிய விமர்சனங்கள். கள்ளக்குறிச்சி சாரய சாவு குறித்து உங்கள் 15 விடியோ சூப்பரா இருக்கு. எவ்வளவு அருமையான பதிவு

  • @philonanmainanmairaj3008
    @philonanmainanmairaj3008 2 дня назад +4

    மிகவும் அருமை சகோ

  • @JaganathanJaganathan-vu2gf
    @JaganathanJaganathan-vu2gf 2 дня назад +3

    பல தம்பிகள் தூக்கில் தொங்குவார்கள்.மூன்று ஆம்பளை மத்தியில் ஒரு பொம்பளை படுத்திருக்கு என ஜெயலலிதாவை சொன்ன சீமான் இன்று அதிமுக காலடியில் வீழ்ந்த மர்மம் என்ன?

  • @kamalmalairaj2775
    @kamalmalairaj2775 2 дня назад +2

    சூப்பர் சகோதரர்களே வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @datacarecbe
    @datacarecbe 2 дня назад +3

    ஒரு தடவை, ஒரு தடவை

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 2 дня назад +3

    Sema Nakkal bros,

  • @sagayaraj9810
    @sagayaraj9810 2 дня назад +3

    சீமானும் சாட்டையும் குடிகார பயல்கள், குடித்து விட்டு என்னவேனா பேசுவானுங்க... தம்பிகள் புரிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை...

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 дня назад +5

    😂😂😂😂இன்றைக்கு😂😂சூப்பர்கண்டன்டு😂😂😂😂மைனரைமிஞ்சீடீங்க😂😂😂

  • @akrishnakumarkrishnakumar1578
    @akrishnakumarkrishnakumar1578 2 дня назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 2 дня назад +5

    🤠🤠🤠👌👌 SUPER 🤠 SUPER 👌😃😆😄😄😃😪😪🤠🤠🤠🌄🌄🌄🌄👍

  • @RajendranChokku
    @RajendranChokku 2 дня назад +1

    Veryvery goodspeach twobrothers thankyou

  • @velmuruganv4124
    @velmuruganv4124 2 дня назад +3

    ரயில் ல பிச்ச எடுக்குறவன் போல இருக்கு

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 2 дня назад +4

    Best comments continue please 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @singaravelan1935
    @singaravelan1935 2 дня назад +1

    Arumaiyana thagaval makkaluku purikindra mathuri kamediya sonnirkal valthukkal 👏👏👏👏

  • @sh2fm47
    @sh2fm47 2 дня назад +1

    வணக்கம் தோழர்களே இவரை எல்லாம் பற்றி பேசி நமது நேரத்தை வீணடித்து அவரை பெரிய ஆளு ஆக்க வேண்டாம் வழக்கமான நமது ஆக்கப்பூர்வமான வீடியோக்களில் பயணிப்போம்

  • @rajappas4938
    @rajappas4938 2 дня назад +1

    Very good conversation brothers .Seeman oru ayokkiyan

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 2 дня назад +1

    இந்திரகுமார் மில்டன் அருமை சூப்பர்

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz 2 дня назад +2

    தம்பி மாவீரன் சைமனுக்கு வந்த சோதனை அமீர் வீட்டு பிரியாணி மயக்கமோ மாமா சாட்டை முட்டு கொடுக்குமே😂

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 дня назад +1

    பதவி பணம் சுயநலம்
    மக்கள் நலம் மண்ணில்

  • @MVMTR-eg8hh
    @MVMTR-eg8hh 2 дня назад +11

    அப்பன் யாருன்னு தெரியாத அந்த பொட்டை துரை முருகன போயி அவர் இவர்ன்னு என்னப்பா நீங்க 😂😂😂😂

  • @gnani2604
    @gnani2604 2 дня назад +1

    நீங்க விடுங்க நாங்க காசு கொடுத்து வெல்வோம்😂😂😂😂

  • @AnbukumarKumar-du6zb
    @AnbukumarKumar-du6zb 2 дня назад +3

    Superb bro continu

  • @VijayasalamonRaj
    @VijayasalamonRaj 2 дня назад +3

    Super nice news ❤

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 2 дня назад +1

    Thozhargaluku nandrigal Vera level 👌👌👌

  • @GanesanChithambaram-ki9rb
    @GanesanChithambaram-ki9rb 2 дня назад +4

    Best comment

  • @nalinisingaravel4865
    @nalinisingaravel4865 2 дня назад

    I didn’t know Milton can do mimicry 😂

  • @DrRajendranDrRaj
    @DrRajendranDrRaj 2 дня назад +1

    Enjoyed reasonable presentation.

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 дня назад +3

    MOST WELCOME VIDEO.

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 2 дня назад +1

    ஒரு கொம்புலே இரட்டை கோடாளி : அதிபரை இப்படியா பொளக்குறது. அய்யோபாவம் பொட்டி கிடைக்கலேன்னு அழுதுபுலம்ப ஆரம்பிச்சிருக்காரு. 😂😂

  • @LawrenceAdaikala
    @LawrenceAdaikala 2 дня назад +1

    Well said 👏

  • @pakkirisamyv246
    @pakkirisamyv246 2 дня назад +1

    Exallent video by PERALAI media ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 2 дня назад +1

    தனி...தனி...என்றதெல்லாம் பொய்யா? பெரியப்பா.

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 дня назад +3

    😂😂சிரிச்சிமுடியல😂😂😂போங்கப்பா😂😂😂

  • @user-id7gf2dr8k
    @user-id7gf2dr8k 2 дня назад

    சீமான் ஒரு சிறந்த நடிகர் எழுதிய கதைக்கு சிறப்பு நடிப்பார்

  • @selwyneliazer
    @selwyneliazer 2 дня назад +1

    Mummy daddy white rice வெள்ளைச்சாமி வந்து இருக்கேன் ஏதாவது இருந்தா போடுங்க😂

  • @solomonthangams5242
    @solomonthangams5242 2 дня назад +3

    இவனுங்க யாரை பார்த்தாலும் அப்பா என்று சொல்லி வருகிறார்கள்.அப்படி பார்த்தால் இவனுக்கு எத்தனை அப்பா? பெயருக்கு முன்னால் எத்தனை முதலெழுத்து போடுவார்கள்

  • @PugalRK
    @PugalRK 2 дня назад +1

    Sebastian saiman and edappadi same age😂😂

  • @g.ravichandran7673
    @g.ravichandran7673 2 дня назад +1

    நண்பா சரியான விளக்கம்

  • @vasundrasampangi6197
    @vasundrasampangi6197 2 дня назад +2

    Supper😅😅😅

  • @neelamsivappu
    @neelamsivappu 2 дня назад +3

    😅திருடன் சீசீமாமான்

  • @nagaraj-rs8de
    @nagaraj-rs8de 23 часа назад

    சூப்பர் மில்டன்,இந்திரகுமார் சகோதரர்களே

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan 2 дня назад +1

    Super.Sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @puthagapoonga4244
    @puthagapoonga4244 2 дня назад

    சிறப்பு தோழரே
    டிடிவி சசிகலா
    பன்னீர் செல்வம்
    விரிவாக நீங்கள் பேசுங்கள்
    காலத்தின் தேவை

  • @Prabhu-il4tv
    @Prabhu-il4tv 2 дня назад +1

    Weldon தம்பிகளா........

  • @umapathybalasubramanian5818
    @umapathybalasubramanian5818 2 дня назад +2

    விக்கிரவாண்டியில் டெபாசிட் போவது

  • @SaranyaKumaran-j7k
    @SaranyaKumaran-j7k 2 дня назад +2

    Super super appadipodu

  • @user-hq5xy3mk3x
    @user-hq5xy3mk3x 2 дня назад +1

    அவனே ஒரு மலையாளி தானப்பா😂😂😂😂😂😂😂😂😂😂

  • @raniprem3787
    @raniprem3787 2 дня назад +2

    Seeman language is the most irritating thing. Also his voice modulation. You can easily see through him.